உலகம்
உக்ரைனில் ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதல்- 6 பேர் பலி
ரஷ்யப் படைகள், தெற்கு உக்ரைனின் நகரமான ஒடேசா மீது இரவோடு இரவாக கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இன்று அதிகாலை கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள...