பொழுதுபோக்கு
சின்னத்திரையில் நுழைகிறாரா விக்னேஷ் சிவன்? வெளியான தகவல்
நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன், சின்னத்திரை ரிவி நிகழ்ச்சியில் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ்...