இலங்கை
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) அனுராதபுரம் மாவட்ட அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக DMT வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி...