ஐரோப்பா
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் இரட்டைக் கத்திக்குத்து தாக்குதல் : ஒருவர் பலி
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரட்டைக் கத்திக்குத்து சமபவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். கைதான சந்தேகநபர் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்...