உலகம்
அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு
சீன தலைநகர் பீஜிங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் சிலர் அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது....