இலங்கை
பாலஸ்தீனத்திற்கு எதிராக கொடூரமாக நடந்துகொள்பவர்களுடன் நட்பு அல்லது தொடர்பு இல்லை – சஜித்
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் இரு நாடுகளாக அமைதியாகச் செயல்படுவது ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அதிகாரப்பூர்வ கொள்கை மற்றும் வேலைத்திட்டம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்....