இலங்கை
செய்தி
பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்த இலங்கை நுகர்வோர் விவகார ஆணையம்
நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்ட புதிய உத்தரவின் கீழ், ஏப்ரல் 1, 2026 முதல் அனைத்து மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஃபீடிங் பாட்டில்கள் (பால்...













