செய்தி
விளையாட்டு
தொப்பியில் எண் எழுதிய பாகிஸ்தான் வீரருக்கு 1.4 மில்லியன் அபராதம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் ‘804’ என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில்...