இந்தியா
செய்தி
இந்தியா: வாரணாசியில் நடந்த சாலை விபத்தில் பெண் மருத்துவர் உட்பட நால்வர் மரணம்
உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நீராடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஐந்து பேர் கொண்ட குழு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. வாரணாசி-கோரக்பூர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார்...