இந்தியா
செய்தி
உத்தரப்பிரதேசத்தில் 43 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 104 வயது நபர் விடுதலை
கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளுக்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவர், உயர் நீதிமன்றஉத்தரவிற்கு பின்னர் கௌசாம்பி மாவட்ட சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக...