இலங்கை
செய்தி
நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் 18 பேர் கைது
தீபாவளி மற்றும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா சென்ற 18 பேர் போதைப்பொருட்களுடன் கைது செயயப்பட்டுள்ளனர். பேஸ்புக் மூலம் நுவரெலியாவில் இன்று நடைபெறவிருந்த சட்டவிரோத விருந்துக்குச் சென்றவர்கள்...













