இந்தியா
செய்தி
பஞ்சாப் வெள்ளம்: 29 பேர் மரணம் – 2.5 லட்சம் பேர் பாதிப்பு
பஞ்சாபில் ஒரே மாதத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் மற்றும் இடைவிடாத மழையால் 29 பேர் உயிரிழந்துள்ளனர், 2.56 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று...













