உலகம்
செய்தி
அமைச்சரவையில் இரண்டு இளைஞர்களுக்கு பதவி வழங்கிய நேபாளத்தின் இடைக்கால பிரதமர்
இளைஞர்கள் தலைமையிலான எழுச்சியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட நேபாளத்தின் இடைக்கால அரசாங்கம் இரண்டு இளைஞர்களுக்கு தனது அமைச்சரவையில் பதவி வழங்கியுள்ளது. முன்னாள் சுகாதாரச் செயலாளரான சுதா கௌதம் சுகாதாரம்...













