உலகம்
செய்தி
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு
2025ம் ஆண்டின் இறுதியில் உலகளவில் தங்கள் பணிக்காக சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 330 என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக...













