விளையாட்டு
SLvsBAN – முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வி
இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. சிட்டகொங்கில் இடம்பெற்ற போட்டியில் நாணய...