ஆசியா
செய்தி
இஸ்ரேல் அருங்காட்சியக சிலைகளை உடைத்த அமெரிக்க சுற்றுலா பயணி கைது
ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பங்களை உடைத்த குற்றச்சாட்டில் அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு பழங்கால ரோமானிய...