ஆசியா
செய்தி
பாலஸ்தீனியர்களுக்கான அபிவிருத்தி உதவித் தொகையை நிறுத்திய ஐரோப்பிய ஒன்றியம்
ஹமாஸ் என்ற ஆயுதக் குழு பலமுனை தாக்குதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களைக் கொன்றதை அடுத்து, பாலஸ்தீனியர்களுக்கான அபிவிருத்தி உதவித் தொகையை நிறுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. பாலஸ்தீனியர்களுக்கான அனைத்து...