விளையாட்டு
ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி
ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து ரக்பி அணி தகுதி பெற்றது. அர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் 44க்கு 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...