ஆசியா
செய்தி
காசாவிலிருந்து 40 ஸ்பெயின் பிரஜைகள் வெளியேற்றம் – வெளியுறவு அமைச்சர்
சுமார் 40 ஸ்பெயின் குடிமக்கள் அடங்கிய குழு காசாவில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்திற்குள் வெளியேற்றப்பட்டதாக ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ் தெரிவித்தார்....