இலங்கை
செய்தி
மட்டக்களப்பு திருச்செந்தூர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வுகள்
கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.இன்றைய தினம் கந்தசஸ்டி கும்பம் சொரிதலுடன்...