இலங்கை
செய்தி
நினைவேந்தலுக்கு தடைகோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பு
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை...