உலகம்
செய்தி
குழந்தையாக இருப்பதற்கு உலகின் ஆபத்தான இடம் காசா – UNICEF
காசா பகுதி “குழந்தைகளாக இருப்பதற்கு உலகின் மிகவும் ஆபத்தான இடம்” என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனமான UNICEF இன் தலைவர் தெரிவித்தார். ஹமாஸின் பாலஸ்தீனிய போராளிகள்...