இலங்கை
செய்தி
பாதுகாப்பாக நாடுதிரும்பிய காசாவில் சிக்கியிருந்த நான்கு இலங்கையர்கள்
காஸா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் பாதுகாப்பாக இலங்கை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு...