ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் இனவெறி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சீக்கிய பெண்
பிரித்தானியாவில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுளளார். தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் “உங்கள் சொந்த...













