செய்தி
பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் – 10 பேர் மரணம்
காசா நகரின் ஷாதி அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பள்ளியின் மீது இஸ்ரேலிய தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்...