இலங்கை
செய்தி
அறுகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் வெளிநாட்டவர் உட்பட 6 பேர் கைது
தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையின் பொது...













