உலகம்
செய்தி
லண்டனில் நடந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்திற்கு எலான் மஸ்க் ஆதரவு
பிரித்தானியா தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில்...













