இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
பொலன்னறுவை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்!
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் பின்வருமாறு. தேசிய மக்கள் சக்தி (NPP)- 159,010...




