செய்தி
நியூசிலாந்தில் நடைபெற உள்ள மிகப்பெரிய மாவோரி போராட்டம்
பிரிட்டிஷ் குடியேற்றக்காரர்களுக்கும் மாவோரி மக்களுக்கும் இடையிலான நாட்டின் ஸ்தாபக ஆவணத்தை மாற்றியமைக்க முயலும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக நியூசிலாந்தின் பாராளுமன்றத்தில் அணிவகுப்பு நடத்துவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவருகின்றனர்....