இலங்கை
செய்தி
இலங்கை பாராளுமன்றத்தின் புதிய சார்ஜென்ட் நியமனம்
இலங்கை நாடாளுமன்றத்தின் 6ஆவது சேர்ஜண்டாக கடமையாற்றிய நரேந்திர பெர்னாண்டோ ஓய்வுபெற்றதையடுத்து, 7ஆவது சேர்ஜண்டாக திரு.குஷான் சம்பத் ஜயரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். ஓய்வுபெற்ற சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ, பாராளுமன்ற...