ஐரோப்பா
செய்தி
முக்கிய செய்திகள்
பெலாரஸில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 31 உக்ரைனியர்கள் விடுதலை
பெலாரஸில்(Belarus) குற்றவியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 31 உக்ரைனிய(Ukraine) குடிமக்களுக்கு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ(Alexander Lukashenko) மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று அரசு செய்தி நிறுவனமான பெல்டா(Belta) செய்தி வெளியிட்டுள்ளது....













