செய்தி 
        
    
                                    
                            இலங்கை: வெலிகமவில் ரயிலுடன் டிரக் மோதி விபத்து – 7 பேர் காயம்
                                        வெலிகமவில் புகையிரத கடவையில் இலகுரக பாரவூர்தி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். பொல்வத்தை, வெலிகம கடவையில் ட்ரக் சாரதி சிவப்பு...                                    
																																						
																		
                                 
        












