விளையாட்டு
விபத்தில் சிக்கிய குஜராத் டைட்டன்ஸ் வீரர்
ஐபிஎல் 2024 ஏலத்தில் தலைப்புச் செய்திகளைப் பிடித்த ஜார்கண்டைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய பழங்குடி கிரிக்கெட் வீரர் ராபின் மின்ஸ் ஒரு விபத்தை சந்தித்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்....