இலங்கை
செய்தி
மெண்டிஸ் மதுபான நிறுவனத்தின் உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
5.7 பில்லியன் ரூபா வரி மற்றும் மேலதிக கட்டணங்களை செலுத்த தவறியதன் காரணமாக டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் நிறுத்தப்படவுள்ளது. குறித்த நிறுவனம்...













