இந்தியா
செய்தி
மும்பையில் குய்லின்-பார்ரே நோயால் பெண் ஒருவர் பாதிப்பு
மும்பையில் முதன்முறையாக குய்லின்-பாரே நோய்க்குறி (GBS) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 64 வயது பெண் ஒருவருக்கு இந்த அரிய நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 64 வயதான GBS...













