இந்தியா
செய்தி
ஹரியானாவில் செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புடானா கிராமத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது செங்கல் சூளையின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்....













