செய்தி
விளையாட்டு
நான்காவது முறை LPL கிண்ணத்தை வென்ற ஜப்னா கிங்ஸ்
2024 லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி சுவீகரித்துள்ளது. கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில் கோல் மார்வெல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில்...