இந்தியா
செய்தி
மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதி 3 குழந்தைகள் மரணம்
மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் விநாயகர் சிலையை ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதியதில் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, துலே...