விளையாட்டு
இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி...