இந்தியா
செய்தி
டெல்லி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்திய 2 பிரேசிலியர்கள் கைது
20 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை நாட்டிற்கு கடத்தி வந்த இரண்டு பிரேசிலியர்கள் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக சுங்கத் துறையினர் தெரிவித்தனர். குற்றம்...













