இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
செய்தி
மேஜிக் காளான்களுக்கு ஒப்புதல் அளித்த நியூசிலாந்து
“மேஜிக் காளான்கள்” என்று அழைக்கப்படுபவற்றில் குறிப்பாகக் காணப்படும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் சேர்மமான “சைலோசைபினை” மருத்துவ ரீதியாகப் பயன்படுத்த நியூசிலாந்து ஒப்புதல் அளித்துள்ளது. சில வகையான மனச்சோர்வுக்கு...













