ஐரோப்பா
செய்தி
நைஜீரியாவிடம் திருடப்பட்ட 119 சிற்பங்களை திருப்பி அனுப்பிய நெதர்லாந்து
120 ஆண்டுகளுக்கு முன்பு காலனித்துவ காலத்தில் முன்னாள் நைஜீரிய இராச்சியமான பெனினில் இருந்து திருடப்பட்ட 119 பழங்கால சிற்பங்களை நெதர்லாந்து அதிகாரப்பூர்வமாக திருப்பி அனுப்பியுள்ளது. நைஜீரியாவின் அருங்காட்சியகங்கள்...













