இன்றைய முக்கிய செய்திகள்
40 ஆண்டுகளில் முதல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய ஈராக்
சதாம் உசேன் ஆட்சியில் இருந்த 1987ம் ஆண்டிலிருந்து மக்கள்தொகை தரவுகளை சேகரிக்கும் முதல் முயற்சியாக ஈராக் நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. உள்துறை...