இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் உருவ கேலி செய்த நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர்...
உத்தரபிரதேச மாவட்டத்தில் ஒரு விருந்தின் போது தன்னை அவமானப்படுத்தியதற்காக இரண்டு ஆண்கள் மீது ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார்தெரிவித்தனர். பெல்காட் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன்...













