இலங்கை
செய்தி
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வேலை நிறுத்தம் – இரவு நேர ரயில் சேவைகள்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத...













