இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் ஆற்றில் களிமண் சேகரிக்கச் சென்ற 4 சிறுமிகள் மரணம்
உத்தரபிரதேசத்தின் பகுலாஹி ஆற்றில் களிமண் சேகரிக்கச் சென்றபோது மூன்று சகோதரிகள் உட்பட நான்கு சிறுமிகள் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 70 கி.மீ...













