இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் டிரக்-வேன் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் டிரக்கும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....