இலங்கை
செய்தி
இலங்கை:ஹபரணையில் மரத்தின் மேல் தற்காலிக குடிசையில் வசித்த குடும்பத்திற்கு புதிய வீடு
புதிதாகப் பிறந்த மூன்று குழந்தைகளுடன் ஹபரணையில் உள்ள மரமொன்றில் தற்காலிகக் குடிசையில் வசித்து வந்த குடும்பம் ஒன்று நன்கொடையாளர்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது....