ஆசியா
செய்தி
பாகிஸ்தானில் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு – 7 பேர் மரணம்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு சென்றுகொண்டிருந்த பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலூசிஸ்தானின் பர்ஹன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய கும்பல் பஸ்சை...