இந்தியா
செய்தி
டெல்லியில் 15 வயது சிறுமி ஒருவர் காதலனால் சுட்டுக் கொலை
டெல்லியில் 15 வயது சிறுமி ஒருவர் தனது காதலனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வடக்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சும்புல்...













